``நாங்கள் அதிகஅளவில் இந்தியாவுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்யும் நிலையில் இந்த கட்டுப்பாட்டால் கவலையடைகிறோம். ஆனால் அதற்காக தவறாக ஏதும் நடந்தால் அமைதியாக இருக்க மாட்டோம். எங்கள் கருத்தை சுதந்திரமாக சொல்வோம். தவறானவற்றை ஏற்றோம் என்றால் பண விவகாரங்களை பற்றி மட்டுமே கவலைப்படும் சூழல் உருவாகி விடும்’’ என மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App