டேட்டிங் அப்ளிகேஷன்களான டின்டர், கிரின்டர் உள்ளிட்டவை பயனாளர்களின் தகவல்களை நிறுவனங்களுடன் பகிர்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனங்களின் மீது சைபர் பாதுகாப்பு அடிப்படையிலான விசாரணையை மேற்கொள்ளச் சொல்லி அமெரிக்க சிவில் சுதந்திர யூனியன் பொதுமக்களுடன் இணைந்து கலிபோர்னியா மாகாண சபையிடம் மனு கொடுத்துள்ளது.

TamilFlashNews.com
Open App