வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்பவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் பயனாளர்கள் ட்விட்டரில் புகார் தெரிவிக்கின்றனர்.  டெக்ஸ்ட் மெசேஜ்கள் மட்டுமே அனுப்ப முடிவதாகவும் வீடியோக்கள்  மற்றும் புகைப்படங்களை அனுப்ப முடியவில்லை எனக் கூறுகின்றனர். #Whatsppdown என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

TamilFlashNews.com
Open App