பாதசாரி பாதுகாப்பு அம்சங்கள் (Pedastrian safety) இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அனைத்து கார்களுக்கும் கட்டாயமாக இருக்கவேண்டும் என இந்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் (Morth) அறிவித்திருக்கிறது.  இதன்படி, அனைத்து கார்களிலும் பெடஸ்ட்ரியன் சேஃப்ட்டி மென்பொருள் மற்றும் சென்சார்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.

TamilFlashNews.com
Open App