பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அல்ட்ராஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45X கான்செப்ட்டாகக் காட்சிபடுத்தப்பட்ட இந்த கார், தற்போது BS-6 1.2 லிட்டர் பெட்ரோல்/1.5 லிட்டர்டீசல் இன்ஜின்களுடன்கூடிய Production வெர்ஷனாக வெளிவந்துவிட்டது. இதன் அம்சங்களை விரிவாக படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

TamilFlashNews.com
Open App