எஸ்யூவி போட்டியில் ஃபோக்ஸ்வாகன் இறங்கிவிட்டது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய நான்கு எஸ்யூவிகளில் இன்று, 33.17 லட்சம் ரூபாய் என, எக்ஸ்ஷோரூம் விலையில் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோக்ஸ்வாகன். ஆல்ஸ்பேஸ் (Allspace) அதே காரின் 7 சீட் வேரியன்ட். பழைய டிகுவான் மாடலைவிட 5 லட்ச ரூபாய் அதிக விலையில் வந்துள்ளது.

TamilFlashNews.com
Open App