அதிக  ஆற்றல் கொண்ட விண்கல் ஒன்று, பூமிக்கு அருகில் வந்து செல்ல செல்லவிருக்கிறது. 1998-ல் முதன்முதலாகக் கண்டறியப்பட்டதிலிருந்தே இந்த விண்கல்லை நாசா கண்காணித்து வருகிறது. இது வருகிற ஏப்ரல் 29-ம் தேதி பூமியைக் கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பான தூரத்திலேயே பூமியை கடக்கும் என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

TamilFlashNews.com
Open App