உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் சரிவைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1700 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 500 புள்ளிகள் சரிந்துள்ளது

TamilFlashNews.com
Open App