கொரோனா பாதிப்பால் சேவை துறைகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் வேலையிழப்பு அபாயம் இருப்பது போல காணப்பட்டாலும், நாட்டில் பல துறைகளிலும் வேலைவாய்ப்புக்காக நடைபெற இருந்த 65% நேர்முகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பணியாளர்கள் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App