கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் சோசியல் டிஸ்டன்சிங் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கும் இரண்டு வாரத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் விடுமுறை நாள்களை கழிக்க இதோ சில ஆப்ஸ் சஜசன்ஸ். 

TamilFlashNews.com
Open App