உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து வரலாறு காணாத அளவிற்கு இணையதள டிராஃபிக் அதிகமாகிவிட்டது . இந்த நிலை கருதி நெட்ஃப்ளிக்ஸ், தனது வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தைச் சற்றே குறைத்திருக்கிறது. இதே யுக்தியை தற்போது யூடியூப், பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி+ ஆகிய நிறுவனங்கள் பின்தொடர ஆரம்பித்துவிட்டன

TamilFlashNews.com
Open App