வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்தும் வகையில் பி.எஸ்.4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யக் கூடாது எனஉச்சநீதிமன்றம் அறிவித்தது. கொரோனா ஊரடங்கால் வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் விற்பனையாளர்கள் தவித்து வந்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் ஊரடங்கு முடிந்ததும் 10 நாள்கள் விற்பனை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App