நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால், இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. நிறுவனங்களும் மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் நேர அளவை அந்நிறுவனம் குறைத்துள்ளது.

TamilFlashNews.com
Open App