ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் கை தட்ட சொன்னாங்க. ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடம் லைட் ஆப் பண்ண சொன்னாங்க. அடுத்து 30ம் தேதி 30 நிமிடம் மூச்சை அடக்கி தியானம் சொல்லுவாங்களோ?! பிரயோஜனமா ஏதாவது செய்யுறாங்களா?!

TamilFlashNews.com
Open App