மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் காய்கறி, மளிகை பொருட்களின் தேவையும், செலவும் வழக்கத்தை விட 30 முதல் 40% வரை தேவை அதிகரித்துள்ளது. இந்த அசாதாரண சூழலில் மொத்த மளிகை பொருட்கள் வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் இரட்டிப்பு இலாப நோக்கமின்றி மனிதநேயத்துடன் செயல்பட்டு நியாயமான விலைக்கு மளிகை பொருட்கள் கொடுக்க வேண்டும் .

 

TamilFlashNews.com
Open App