மோடிஜி. கை தட்ட சொன்னீங்க. சரி நமக்காக உழைக்கிற டாக்டர்கள், தூய்மை பணியாளர்களுக்காக அதைச் செய்தோம். அப்புறம் விளக்கேத்த சொன்னீங்க. அது ஏன்னு புரியல. ட்ரம்ப், நட்பு நாடுன்னு கூட பார்க்காம மிரட்டி மருந்து வாங்கினதா சொல்றாங்க. ஏன்னா நிலைமை அவ்ளோ சீரியஸ். புரிந்துகொள்ளுங்கள்! - பர்வீன் யூனுஸ்!

TamilFlashNews.com
Open App