மத்திய அரசிடம் கொரோனா வைரஸை விரட்ட கை தட்டல், விளக்கு ஏற்றுவது, இதை தவிர வேறு வழி இல்லையா? மாநில அரசு 1,000 ரூபாய் கொடுக்கிறது. ரிசர்வ் வங்கி மூன்று மாத EMI கட்ட தேவையில்லை என்றது. ஆனால் வங்கிகள் முன்று மாதம் கழித்து வட்டி கட்டவேண்டும் என்று சொல்கிறது. நடுந்தர மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? நடுந்தர மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்?

TamilFlashNews.com
Open App