இப்போதைய நிலைமையில் இன்னும் சில நாட்கள் ஊரடங்கை நீட்டிப்பீர்கள் என்றே தோன்றுகிறது. இன்றைய தேதியில் கையில் காசு இருக்கிறது, பொருள் இல்லை சரி போகட்டும். அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களின் நிலை அந்தோ பரிதாபம். எனது காலத்தில் பட்டினி சாவை பார்த்து விடுவேனோ என நானே அஞ்சுகிறேன். ஆட்சியும் அதிகாரமும் சேவை செய்யத்தானே?

TamilFlashNews.com
Open App