கொரோனா வைரஸ் வந்த பிறகுதான் நம் நாட்டின் மருத்துவ வசதிகள், மருத்துவர்களின் எண்ணிக்கை பற்றி நாம் யோசிக்கிறோம். இனியாவது, நீட் போன்ற தேர்வுகளை வைத்து மாணவர்களை வடிகட்டாமல் தலைசிறந்த மருத்துவர்கள் பலரை நாம் உருவாக்க வேண்டும். வேளாண்மையை ஊக்குவிக்கவும், மருத்துவத்துறையை மேம்படுத்தவும் நிதியை அதிகளவில் நாம் ஒதுக்க வேண்டும்.

TamilFlashNews.com
Open App