கொரோனாவில் சிக்கி நின்று போயிருக்கும் நம்தாயின் சக்கரத்தை சுத்தம் செய்து இயல்பாக மீண்டும் சுழலவைக்கும் பெரும்பொறுப்பில் முழுமையாக தங்களுக்கு துணைநிற்கிறோம். அதேவேளையில், சக்கரத்தினடியில் சிக்கியுள்ள பெரும்பான்மை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை சேதாரமின்றி மீட்டெடுக்கும் நடவடிக்கைகளையும் கவனமுடன் நடப்பாக்குங்கள் - நேசமுடன் ஜெகன்.

TamilFlashNews.com
Open App