கொரோனா ஊரடங்கால் பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் (Netflix) பங்குச்சந்தையில் 3.2 சதவிகிதம் ஏற்றத்தைக் கண்டுள்ளது. நெட்பிளிக்ஸின் ஒரு பங்கின் விலை 426.75 டாலராக இருக்கும் நிலையில், அதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு 187.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

TamilFlashNews.com
Open App