பல மாதங்களாக `விரைவில் வெளியாகும்' என எதிர்பார்க்கப்பட்டு வந்த இரண்டாம் தலைமுறை ஆப்பிள் ஐபோன் SE இறுதியாக நேற்று  அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஐபோன் SE 2 அமெரிக்காவில் 399 டாலர்களுக்கு விற்பனைக்கு வரவுள்ளது. ஐபோனுக்கு இது மிகவும் குறைவான விலை என இப்போதே அங்கு இதற்கு ஆதரவு பெருகிவருகிறது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ₹42,500.

TamilFlashNews.com
Open App