``கொரோனாவால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால். இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. 2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும்" என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார். 

TamilFlashNews.com
Open App