தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ,4500-ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா சார்ந்த செய்திகள் உலகப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் நிலையில், இதன் தாக்கம் முழுமையாக நீங்கும் வரை தங்கத்தின் விலை தொடர் ஏற்றமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது.

TamilFlashNews.com
Open App