தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்ஃபோசிஸ் நான்காவது காலாண்டில் ரூ.4,335 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபமான ரூ.4,078 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.3 சதவிகிதம் அதிகமாகும்.

TamilFlashNews.com
Open App