"நமக்கு கொஞ்சம் வழுக்கைத்தலை. அதனால் முடி வெட்டுறதைக் கூட பயம் எல்லாம் போன பிறகு பண்ணிக்கலாம்.. முதல்ல  ஒரு ஐந்து கிலோமீட்டருக்கு  நிம்மதியாக ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.." - [ஊரடங்கு முடிந்ததும் முதலில் என்ன செய்வீர்கள் எனக் கேட்டோம்.  அதற்கு வாசகர் சிவசங்கரின் பதில் இது]

TamilFlashNews.com
Open App