லாக்-டவுன் முடிஞ்சதும் நான் மட்டும் தனியா ட்ரைவ் பண்ணனும். வண்டி ஒட்டும் போது நம்ம மேல அடிக்கற காத்து பட்டு எவ்ளோ நாளாச்சு. ஏனோ அதுவே ஒரு புது புத்துணர்வை நம்மில் ஏற்படுத்தும்ல. காலைல கொஞ்ச நேரம் சிக்னல்லாம் இல்லாம ட்ராபிக் இல்லாம இருக்கப்போ அப்டியே ஒவ்வொரு இடமாவேடிக்கை பாத்துக்கிட்டு போனா எவ்வளவு ஹாப்பியா இருக்கும்.

TamilFlashNews.com
Open App