கொரோனா லாக் டெளனில் இரண்டு பென்குயின்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரவுவேளையில் இரண்டு பென்குயின்கள் பாறையில் உட்கார்ந்தபடி ஒன்றை ஒன்று கட்டியணைத்து, ஆறுதல் படுத்திக்கொண்டு மெல்போர்ன் வானத்தில் படர்ந்திருக்கும் வானலைகளை ரசிப்பதுபோல அமைந்துள்ளது அந்தப் புகைப்படம். 

TamilFlashNews.com
Open App