முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவிகித பங்குகளை  43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது, ஃபேஸ்புக் நிறுவனம். இவ்விரு பெரிய நிறுவனங்களின் இந்த முதலீட்டு இணைப்பு, உலக நாடுகளின் கவனம் மொத்தத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.

 

TamilFlashNews.com
Open App