தமிழக அரசு திடீரென்று முழு ஊரடங்கு அறிவித்ததை வரவேற்கிறீர்களா என்று நம் டெலிகிராம் சேனலில் கேட்டிருந்தோம். இதுவரை 68% வாசகர்கள் அரசின் திடீர் அறிவிப்பை வரவேற்றுள்ளார்கள். 32% வாசகர்கள் 'No'தான்! நீங்களும் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்க கீழே உள்ள டெலிகிராம் லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

TamilFlashNews.com
Open App