நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான சூழலில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்கள் மக்களை மகிழ்வித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, மும்பை, உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 60 மருத்துவர்கள் அந்த வீடியோவில் நடனமாடியுள்ளனர். இதற்கு நம்பிக்கை பாடல் என பெயரிட்டுள்ளனர்.