தமிழக அரசு திடீரென்று முழு ஊரடங்கு அறிவித்ததை வரவேற்கிறீர்களா என்று நம் டெலிகிராம் சேனலில் கேட்டிருந்தோம். 55% வாசகர்கள் அரசின் திடீர் அறிவிப்பை வரவேற்றுள்ளார்கள். 45% வாசகர்கள் ஆதரிக்கவில்லை! நமது டெலிகிராம் சேனல் லிங்க் இதோ -> https://t.me/tamilnewsapp

 

TamilFlashNews.com
Open App