மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவியை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ள ரிசர்வ் வங்கி. Franklin Templeton நிறுவனம் 6 மியூச்சுல் ஃபண்ட் திட்டங்களை முடக்கியதால் ரிசர்வ் வங்கி உதவி செய்துள்ளது. 

TamilFlashNews.com
Open App