மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் உங்கள் கருத்து என்ன என்று நமது டெலிகிராம் சேனலில் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். 44% வாசகர்கள் 'வேறு வழியில்லை' என்றும், 38% வாசகர்கள் 'நல்லதுக்குத்தானே' என்றும், 19% வாசகர்கள் 'வருத்தமே' என்றும் கூறியுள்ளனர். 

TamilFlashNews.com
Open App