கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த ஜெர்மனியில் உள்ள ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்துக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய கார் தொழிற்சாலை  மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. ஊழியர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 100 விதிகளுடன் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிபந்தனைகள் காரணமாக வாரத்துக்கு 1,400 கார்கள் என்ற அளவில் தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App