கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது மேலத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமன் நம்பூதிரியும் அவரது மனைவியான ஓய்வுபெற்ற ஆசிரியை பிந்து ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு தங்கள் வீட்டின் முன்பாக கிரிக்கெட் விளையாடினார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

TamilFlashNews.com
Open App