டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடித்துள்ளது. 115 புள்ளிகளுடன் நியூஸிலாந்து 2வது இடத்தையும். 114 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 4வது இடத்தை இங்கிலாந்தும், 5வது இடத்தை இலங்கையும், 6வது இடத்தை தென் ஆப்பிரிக்காவும், 7வது இடத்தை பாகிஸ்தானும், 8வது இடத்தை மேற்கிந்திய தீவும், 9வது இடத்தை வங்கதேசமும், 10வது இடத்தை ஜிம்பாப்வேயும் பிடித்துள்ளது.

TamilFlashNews.com
Open App