அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பிரபல சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக்  முதலீடு செய்திருக்கிறது. ஜியோவின் 9.9 சதவிகிதப் பங்குகளை 43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது ஃபேஸ்புக். 2014-ம் ஆண்டில் வாட்ஸப்பை வாங்கிய பிறகு ஃபேஸ்புக் செய்திருக்கும் மிகப்பெரிய முதலீடு இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முக்கியமாக நான்கு காரணங்கள் இருக்கலாம்.

TamilFlashNews.com
Open App