2010-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது மே 2-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது ரெய்னா சதம் அடித்து அசத்தினார்.  டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.“ என்னால் மறக்கமுடியாத தருணங்களில் அதுவும் ஒன்று. டி-20 போட்டியில் என் நாட்டிற்காக நான் அடித்த முதல்சதம் எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்தது” என ரெய்னா கூறியுள்ளார்

 

TamilFlashNews.com
Open App