ரிசர்வ் வங்கி தொடுதல் இல்லாமல் பணம் செலுத்தப் பயன்படும் 'Tap and Go' தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது . இந்த 'Tap and Go' வசதியானது VISA, MasterCard, NPCI கார்ட் போன்ற கார்ட்களில் உள்ளது. வாடிக்கையாளர்கள் ₹ 2000க்கு குறைவாகப் பொருட்களை வாங்கியிருந்தால் கார்டை Tap செய்தால் போதும். ரகசிய எண் போன்ற எதையும் கேட்காது. 

TamilFlashNews.com
Open App