அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.5,655.75 கோடி மதிப்புள்ள 1.15% பங்குகளை வாங்கவுள்ளது. கடந்த மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ.43,574 கோடி அளவுக்கு முதலீடு செய்து 9.99% பங்குகளை வாங்கியது. அதையடுத்து, இன்னொரு பெரிய அளவிலான முதலீட்டு ஒப்பந்தமாக இது அமைந்துள்ளது. 

TamilFlashNews.com
Open App