நின்டென்டோ நிறுவனத்தின் `மேரியோ டென்னிஸ் ஏசஸ்' எனும் விர்ச்சுவல் வீடியோ கேமின் கதாபாத்திரங்களாக டென்னிஸ் வீரர்களும் அவர்களின் இணையர்களாக பிரபலங்களும் இணைந்து விளையாடினர். செரீனா, வீனஸ், ஷரபோவா, டெய்லர் ஃப்ரிட்ஸ், கெவின் போன்ற டென்னிஸ் வீரர், வீராங்கனைகளோடு கிகி ஹாடிட், அட்டிசன் ரே, ஹைலி பெய்பர் போன்ற மீடியா பிரபலங்கள் இந்த ஆன்லைன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றனர்.