கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலுமே பங்காற்றத் தொடங்கியிருக்கும் AI, இப்போது மீம் கிரியேட்டர்களுடனும் போட்டிபோட வந்துவிட்டது. ஆம், சொந்தமாக மீம் உருவாக்க ஆரம்பித்துவிட்டது AI. 'This Meme Does Not Exist' என்ற தலைப்பிலான `https://imgflip.com/ai-meme' இணையதளத்தில் மீம் கிரியேஷனில் AI-ன் கைவண்ணத்தை உங்களால் பார்க்கமுடியும். 

TamilFlashNews.com
Open App