கொரோனா காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்குக் கட்டுப்பாடு முழுமையாக விலக்கிக்கொள்வதற்கு மேலும் சில மாதங்கள் ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 40 நாள்களில் சில்லறை வர்த்தகத்தில் மட்டும் சுமார் ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.