வரும் மே 8-ம் தேதி(நாளை) பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் Mi 10 ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது அந்த நிறுவனம். இத்துடன் கூடுதல் சர்ப்ரைஸாக அதே நாளில், Mi நிறுவனம் அதன் Mi True Wireless Earphones 2-யும் சேர்த்து அறிமுகப்படுத்துகிறோம் என்று ட்விட்டர் வலைப்பக்கத்தில் செய்தியை வெளியிட்டுள்ளது Mi நிறுவனம்.

TamilFlashNews.com
Open App