இந்தியாவின் இணையம் மற்றும் அலைபேசி கூட்டமைப்பு மற்றும் நீல்சன்( Nielson) நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி கிராமப்புறங்களில், 227 மில்லியன் மக்கள் இணையத்தை ஆக்டிவ்வாகப் பயன்படுத்தி வருவதாகவும், நகர்ப்புறத்தில் 205 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் ஆக்டிவாகப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. நகரத்தைவிட 10 சதவிகிதம் அதிகம் பேர் அதிகமாக கிராமப்புறத்தில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

TamilFlashNews.com
Open App