இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, `இந்திய கிரிக்கெட்டின் ஒருநாள் அணியில் 5,6 இடங்கள் குறித்து பேசும் போது, உறுதியாக எதுவும் இல்லை. தோனிக்கு மாற்றாக உள்ளே கொண்டு வரப்பட்ட பன்ட் இன்னும் களத்தில் இருக்கும் வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பணியை தான் செய்கிறார்’ என விமர்சித்தார். 

TamilFlashNews.com
Open App