`இப்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடத்துவது சாத்தியம்தான். இது கண்டிப்பாக நடக்கும். வீரர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடும்போது மாயஜாலங்கள் நடக்காது. அந்த உணர்வுகள் என்ன செய்தாலும் கிடைக்காது’ என இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App