’பென் ஸ்டோக்ஸ், நான் விளையாடிய வீரர்களில் மிகச்சிறந்த வீரர். களத்தில் எது செய்தாலும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்கக்கூடிய நபர். ஸ்டீவ் ஸ்மித் பந்து வீசுவதற்கான சிறந்த வழியை நான் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. பெரிய அளவில் ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற பசியுடன் இருப்பவர். நான் விளையாடிய வீரர்களில் இவர்கள் இருவரும் மிகச்சிறந்த வீரர்கள் ” என ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App