‘பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத வீரர்களை வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இதற்கு, ‘தங்கள் எதிர்காலம் குறித்து சிந்திக்கையில் இதுபோன்று கருத்துக் கூறுவது இயல்பானதுதான்’ என பிசிசிஐ அதிகாரி ஒருவர் ரெய்னாவின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App